நினைவு

பிச்சைகாரன் காசு எண்ணுவது போல்
எஞ்சிய உன் நினைவுகளை நாளும்
சரிபார்துக்கொள்கிறேன் ......!!!

நீ ....!
நிரப்பி விட்டு போன நினைவுகோப்பையிளிருந்து
ஒன்றொன்றாக பொறுக்கியெடுத்து .....!!!!

எழுதியவர் : Akramshaaa (3-Jan-14, 8:42 pm)
பார்வை : 115

மேலே