தொடர் வண்டி பயணம்
இரு தண்டவாள பயணம்
முடிவில்லா பயணம் !
ஒன்றுசேர்ந்த பயணம்
நாட்டை ஒன்றிணைக்கும் பயணம் !
தாயின் தாலாட்டு பயணம்!
நம்முடன் பயணம் செய்வோரின்
நட்பு வளர்க்கும் பயணம் !
எந்நாளும் நமக்காக ஓடி
ஓய்வு அறியா பயணம் !
நம் இல்லத்தில் இருப்பதை
போன்ற உணர்வளிக்கும் பயணம் !
என்றும் இனிய பயணம்
எப்போதும் இனிமை சேர்க்கும் பயணம்
தொடர் வண்டி பயணம் !