வீடு

அம்மாவின் பெயரை சூட்டியதால்
அதிகமாய் பொழிகிறாயோ
குளிரையும், வெயிலையும்
அன்பையும், கோபத்தையும்
போல் சூழலுக்கேற்ப..

எழுதியவர் : ஆரோக்யா (3-Jan-14, 9:49 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 116

மேலே