துறவு

எனது இயல்பை இழந்து, என் விருப்பங்கள் விடுத்து பின்...
.........

நீ என்னை ஏற்பாய் எனில்
உனக்கு கிட்டுவது என் உறவல்ல!
உனது அன்பினால் நான் கொள்ளும் துறவு!

எழுதியவர் : இந்து (3-Jan-14, 10:50 pm)
பார்வை : 137

மேலே