தடங்கள்

விலகுதல் விதியெனில்
மறைதல் உன் முடிவெனில்
தடங்களை

ஏன் தவறவிட்டாய்??

எழுதியவர் : இந்து (3-Jan-14, 10:42 pm)
பார்வை : 144

மேலே