ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

எழுதியவர் : Akramshaaa (4-Jan-14, 2:11 pm)
பார்வை : 88

மேலே