உண்மையில் எவன் பைத்தியம்
படிக்கும் போது நன்றாக படிக்க வேண்டும் என்ற பயம்
படித்த பின்னர் நல்ல வேலை கிடைக்க பயம்
வேலை பெற்ற பின் அதில் நீடிக்க பயம்
வேலையில் நீடித்தவுடன் நல்ல வாழ்க்கை அமைய -பயம்
வாழ்க்கை அமைந்த பின் முதுமை நினைத்து பயம்
இறுதியில் இறப்பை நினைத்து பயம்
இந்த பயம் எதுவும் இல்லாமல் இருப்பவனை பார்த்து
நாம் பைத்தியம் என்கிறோம். உண்மையில் எவன் பைத்தியம்.....