Thaj Deen - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Thaj Deen |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 29-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 15 |
நட்பு எனது பொழுது போக்கு..
சொந்தங்கள் கதறி அழ
சோகங்கள் மிகைத்து நிற்க
சற்றேனும் மனமின்றி சட்டென்று வந்து விட்டேன் வெளிநாடு....
வந்தவுடன் கண்டேன் நான் வெளிநாட்டு அவலத்தை
பார்பதற்கே சகிக்கவில்லை அதை பார்த்த கண்ணே எனக்கு தேவையில்லை ....
காலையிலே சாலையிலே கண்ணுற்றேன் நம்மவன் ஒருவனை குப்பைகளை அள்ளுகிறான்.
மாலையிலே கண்ணுற்றேன் அவனை தன மனவேதனையை அள்ளுகிறான் ..
அவனுக்கோ மஞ்சள் நிற அங்கி அதிலே இருக்கிறது அழுக்கெல்லாம் தங்கி அவனோ மனவேதனை பொங்கி கதறுகிறான் கண்ணீராய்...
இன்னொரு நம் நாட்டு நண்பனை கண்டேன்
நூலளவு கம்பியாம் அதில் தொங்குவது அவன் அன்பு தம்பியாம் காரணம் கேட்டேன் வானுயர்ந்த மாளிகையில் கண்ணாடி தொடைகவாம்.
நம்

எந்த இடத்தில் வேண்டுமானாலும் அம்மாவின் பெருமை பேசுங்கள், அநாதைச்சிறுவர்கள் உள்ள இடத்தில் மட்டும் வேண்டாம் ...
ஆணாதிக்கத்தால்
அடி உதைபடும்
பெண்களின் அவலநிலை
ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க....!!!
0)))
பெண்ணாதிக்கத்தால்
அடி உதைபடும்
ஆண்களின் அவலநிலை
மறுபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!!
0)))
பெண்களின் அவலம்
அழுகையால் வெளியே
கசிவதுண்டு..!!!
0)))
ஆண்களின் அவலம்
சுய கெளரவத்தால் உள்ளுக்குள்
குமுறிக்கொண்டு...!!!
0)))
கொலைகாரனும்
குலை நடுங்கும்
கம்பீரத் தோற்ற காவலதிகாரியும்
கட்டிய மனைவியின்
சுட்டு விரல் அசைவிற்கு
பெட்டிப் பாம்புகளாய்....!!!
0)))
எடுப்பாக உடையணிந்து
மிடுக்காக நடைபோட்டு
எதேச்சதிகாரம் புரியும்
உயர் அதிகாரிகளும்
உற்ற துணையாளின்
உரத்த க
இவ்வுலகில் உண்ண உணவில்லாமல்
தவிப்பவரும் இருக்கின்றார் ...
உணவிருந்தும் உண்ண நேரமில்லாமல்
பணம் ஈட்டுபவரும் இருக்கின்றார் ...
என்ன உலகமடா இது ,,,,
படிக்கும் போது நன்றாக படிக்க வேண்டும் என்ற பயம்
படித்த பின்னர் நல்ல வேலை கிடைக்க பயம்
வேலை பெற்ற பின் அதில் நீடிக்க பயம்
வேலையில் நீடித்தவுடன் நல்ல வாழ்க்கை அமைய -பயம்
வாழ்க்கை அமைந்த பின் முதுமை நினைத்து பயம்
இறுதியில் இறப்பை நினைத்து பயம்
இந்த பயம் எதுவும் இல்லாமல் இருப்பவனை பார்த்து
நாம் பைத்தியம் என்கிறோம். உண்மையில் எவன் பைத்தியம்.....

நண்பர்கள் (10)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

நா கூர் கவி
தமிழ் நாடு

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு