என்ன உலகமடா இது ,,,,

இவ்வுலகில் உண்ண உணவில்லாமல்
தவிப்பவரும் இருக்கின்றார் ...

உணவிருந்தும் உண்ண நேரமில்லாமல்
பணம் ஈட்டுபவரும் இருக்கின்றார் ...

என்ன உலகமடா இது ,,,,

எழுதியவர் : thaj (5-Jan-14, 6:35 pm)
சேர்த்தது : Thaj Deen
பார்வை : 67

மேலே