தோட்டா

உன்னை பார்த்தவுடன்
துப்பாக்கியில் இருந்து
வெளிவரும் தோட்டாவின்

வேகத்தில் என்னுள்
புகுந்தது காதல்.

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 6:19 pm)
பார்வை : 88

மேலே