உண்மையான ‪காதல்‬

தெருவில் கண்டவளை நேசிப்பதை விட
.
.
.
.
கருவில் கொண்டவளை நேசி
அதுதான் உண்மையான ‪ காதல்‬...!!

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 6:45 pm)
பார்வை : 120

மேலே