நம்பிக்கை

நீ மற்றவர்களிடம்
நம்பிக்கை
வைத்திருந்தால்,

திறந்த
மனதோடு பேசு

அதற்காக கொட்டித்
தீர்த்து விடாதே.

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 8:01 pm)
Tanglish : nambikkai
பார்வை : 103

மேலே