கிழிந்த புடவை

"சாமி சோறு
இருந்தா போடுங்க"
எனக் கேட்ட பிச்சைக்காரிக்கு...

மனைவியின் மங்கிய
புடவையை தந்து
திருத்திக் கொள்ளச் சொன்னான்...

எழுதியவர் : திருமூர்த்தி (5-Jan-14, 6:47 pm)
Tanglish : thamizhan seythathu
பார்வை : 96

மேலே