துளையிட்டு துலைத்தது
நட்பாகி காதல்
கொண்டு பிரிவது...
நட்பாகி காதல்
கொண்டு நட்பாகுவது...
நட்பாகி காதல்
கொண்டு திருமணமாவது...
நட்பாகி காதல்
கொண்டு நட்பாகி-வேறு
காதல் கொண்டு....
கொண்டு....கொண்டு...
இப்படி...
துளையிட்டு
துலைத்து விட்டது...
நட்பையும்
காதலையும்...
பிழை செய்தவன்(ள்)
வாழ்க்கை....