இணைப்பு

இனக்கலவரப் பிணங்கள்
இணைத்தே ஏற்றப்படுகின்றன,
பிண வண்டியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jan-14, 6:27 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே