டில்லி பின்பற்றும் வழி நான் முன்னரே கூறிய வழி தான்
டில்லி பின்பற்றும் வழி நான் முன்னரே கூறிய வழி தான்..அக்டோபர் 2012 மைலை எக்ஸ்பிரஸ் என்கிற மைலாபூர் ஏரியா செல்லும் உள்ளூர் பத்திரிக்கையில் விரிவான கட்டுரை கொடுத்திருந்தேன்.மேலும் மின் உபகரணங்களின் பயன் பாட்டு அளவையும் பயனீட்டு செலவையும் மக்களிடையே குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு செய்ய கேட்டிருந்தேன். இன்று தின மலர் நாளிதழில் டில்லி வழியில் தமிழகதிலும் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படுமா? என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது. பத்திரிக்கைகள் பெரும்பாலும் தனிப்பட்ட மனிதனின் கருத்தை ஏற்று தூக்கி விட முயற்சிப்பதில்லை.மாறாக பிரபலமானவர்களின் பின்னணியையே பின்பற்றுவது தொடர்கிறது...