என்னவள்

என்னவள் ரசத்தை கூட
ரசனையாக வைக்கிறாள்
.
.
.
.
.
.
.
இசையை கேட்டுக் கொண்டே...

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 10:19 pm)
Tanglish : ennaval
பார்வை : 110

மேலே