நிலவு

மேகங்கள் நூல்பிரிக்கும்
அதன் பட்டாடையில் கோளங்கள் விளையாடும்
வானத்தில் நீல்வண்ணம் செவிசாய்க்க
நிலவு மகள் தோன்றுகிறாள்
என் நிழலை கொஞ்ச்சம் நீட்டுகிறாள்

எழுதியவர் : ஆறு (5-Jan-14, 10:17 pm)
சேர்த்தது : Arumugam Durai
Tanglish : nilavu
பார்வை : 106

மேலே