அன்பு வணக்கம்

மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது,
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது,

…தேடியவரை பெறாத நிம்மதியை
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!

அன்பு வணக்கம்!

எழுதியவர் : Ganesh செல்: 9965587594, 9444442068... (7-Jan-14, 11:28 am)
Tanglish : anbu vaNakkam
பார்வை : 55

மேலே