இனிய காலை வணக்கம்

பூங்காற்றின் வாசத்தில்
என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக
உன் பெயரை பரிந்துரைக்கிறேன்;
நட்பின் வாசம் -
பூங்காற்றெங்கும் பரவட்டும்!!

இனிய அன்பு வணக்கம்!

எழுதியவர் : Ganesh செல்: 9965587594, 9444442068... (7-Jan-14, 11:27 am)
பார்வை : 71

மேலே