யாராவது ரிவெர்ஸ் பாருங்க ப்ளீஸ்

காரோட்டி
=========

இந்தபக்கம் அதிகமா மழைத்தண்ணி இருக்கு போல. நான் காரை பின்னாடி எடுத்து வேற பக்கமா போவணும். யாராவது ரிவெர்ஸ் பார்த்து கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.

மரத்தின் மேல் உள்ளவர்:
========================

அட இவர பாருடா நாங்களே தண்ணியில மூழ்கிடப் போறோமோன்னு நேத்துலேர்ந்து மரத்துல உட்காந்துகிட்டு கெடக்கோம். வந்துட்டாருடா ரிவெர்ஸ் பாக்க சொல்லி. வேணா மரக் கிளைய ஓடிச்சி போடுறோம். அப்பிடியே துடுப்பு மாதிரி வெச்சிக்கிட்டு காரை "போட்" மாதிரி ஓட்டிக்கிட்டு போய்டு.

காரோட்டி:?????
===========

எழுதியவர் : சொ. சாந்தி (7-Jan-14, 12:14 pm)
பார்வை : 316

சிறந்த நகைச்சுவைகள்

மேலே