என்ன உறவு

ஒரு பையனும், பொண்ணும் கோவிலுக்கு வந்தாங்க.
ஐயர் அந்த பொண்ணுகிட்ட பையன் யாருன்னு கேட்டார்...
அந்த பொண்ணு சொன்ன பதில்:-
“இந்த பையனோடு அப்பா யாருக்கு மாமனாரோ, அவரோட அப்பா எனக்கு மாமனார்”.
.
.
.
.
.
.
.
ஐயருக்கு புரிஞ்சது. உங்களுக்கு புரிஞ்சதா?
அவர்கள் இருவருக்குள்ளும் உள்ள உறவு என்னவென்று!

எழுதியவர் : (7-Jan-14, 7:24 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 136

மேலே