சிறுபான்மையினர்
இருட்டுக்குள்
வெளிச்சம் தேடி
தெளிவு பெறுபவர்கள்
ஞானிகள் ஆகின்றனர்;
இருள் மறைத்த
வெளிச்சத்தை தேடி
சிதறிப் போகும்
நாங்கள்
இந்த உலகத்தின்
சிறுபான்மையினர்.
இருட்டுக்குள்
வெளிச்சம் தேடி
தெளிவு பெறுபவர்கள்
ஞானிகள் ஆகின்றனர்;
இருள் மறைத்த
வெளிச்சத்தை தேடி
சிதறிப் போகும்
நாங்கள்
இந்த உலகத்தின்
சிறுபான்மையினர்.