உண்மையாக வெறுத்துவிடுங்கள்
வெறுப்பதை உண்மையாக வெறுத்துவிடுங்கள்...
பொய்யாக நேசிக்கிறேன் என்று கூறி...
மனதை மட்டுமல்ல...
வாழ்க்கையையும்
இருளாக மாற்றிவிட வேண்டாம்...!
வெறுப்பதை உண்மையாக வெறுத்துவிடுங்கள்...
பொய்யாக நேசிக்கிறேன் என்று கூறி...
மனதை மட்டுமல்ல...
வாழ்க்கையையும்
இருளாக மாற்றிவிட வேண்டாம்...!