விட்டுக் கொடுத்தல்

உறவுக்குக் கை கொடுப்போம
உரிமையை விட்டுக் கொடுத்து.
பொருளிய வழிபாட்டில்
வாழ்ந்திடும் மாக்களிடை
நல்லவர்க்குப் பகைவர்
திரும்பிய பக்கமெல்லாம்.
பொருளியம்: Materialism
உறவுக்குக் கை கொடுப்போம
உரிமையை விட்டுக் கொடுத்து.
பொருளிய வழிபாட்டில்
வாழ்ந்திடும் மாக்களிடை
நல்லவர்க்குப் பகைவர்
திரும்பிய பக்கமெல்லாம்.
பொருளியம்: Materialism