ஆயுள் வேண்டும்

கனவுகள் பிறப்பதற்க்கும்
கனவுகள் களைவதற்க்கும்
ஒரு நிமிடம் போதும் -ஆனால்
சில அன்பானவர்களின் நினைவுகளை மறக்காதான் ஆயுள் வேண்டும் !!!

எழுதியவர் : Akramshaaa (7-Jan-14, 9:46 pm)
Tanglish : aayul vENtum
பார்வை : 68

மேலே