சண்டையிட்ட காதலி...

என்னை ஏமாற்றி
கூச்சலிட்டு
சிரிக்கறது
கைபேசியின்
அழைப்பு மணி.....
அவன்
அழைபிற்காக ஆவளோடு
அலைபாயும்
என்
மனம் ஏமாற்றத்தோடு....

எழுதியவர் : சசி (3-Feb-11, 11:04 pm)
சேர்த்தது : selvisasi
பார்வை : 355

சிறந்த கவிதைகள்

மேலே