சொல்லத் துடிக்குது என் மனது.....

ஒளியில் மின்னும்
பெண் அவள்....என்
விழியில்....தெரியும்.
கண் அவள்..
மெல்ல திறக்குது....
கதவு
சொல்லத் துடிக்குது
என் மனது....... !!!

எழுதியவர் : ரெங்கா (3-Feb-11, 11:08 pm)
சேர்த்தது : renga
பார்வை : 355

மேலே