தொட்டில் பழக்கம்

பள்ளிக்கு (வேலைக்கு)செல்கையில்
சிறைக்கைதி போல
இறுகிய முகமும்

பள்ளிக்குப் (வேலைக்குப்)பின்
விடுதலை அடைந்ததுபோல்
உற்சாகமும் தொற்றிக்கொள்கிறது
இயல்பாய்..

விடுமுறையை எதிர்நோக்கியே..

#தொட்டில் பழக்கம் #

எழுதியவர் : ஆரோக்யா (8-Jan-14, 5:45 pm)
பார்வை : 97

மேலே