உணவுப் போட்டி
அந்த ஒற்றைதோசைக்கான
உணவுப் போட்டியில்
பலதோசையை நான்
பலியிட்டு கொண்டிருக்க
மெல்ல மென்றுமுடித்த
அந்த ஒற்றைதோசைக்காக
பட்டத்தை தட்டிச்செல்கிறாள்
பாசமகள்..
#மழலையியல்#
அந்த ஒற்றைதோசைக்கான
உணவுப் போட்டியில்
பலதோசையை நான்
பலியிட்டு கொண்டிருக்க
மெல்ல மென்றுமுடித்த
அந்த ஒற்றைதோசைக்காக
பட்டத்தை தட்டிச்செல்கிறாள்
பாசமகள்..
#மழலையியல்#