கருகலைப்பு

இறப்பு இயற்கையா
யார் சொன்னது
பிறக்கும்போதே அழுதுவிடுகிறதே
செயற்கையாய்


எழுதியவர் : . ' .கவி (4-Feb-11, 10:17 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 473

மேலே