கிளிகள் உன் விழிகள் மொழிகள்

கிளிகள் உன் விழிகள்

பேசுகின்ற அழகினை

சிறப்பித்துக்கூற

எங்குதேடியும்

கிடைக்கவில்லையே...

என் கவிதைக்கான

மொழிகள்...!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (9-Jan-14, 11:09 am)
பார்வை : 1289

மேலே