தொலை பேசி

நீ இருக்கும் இடமெல்லாம்,
உனக்கு தொலைநோக்கு வலைகள் இருக்கும் -ஆனால்
பல பேருக்கு உன்னை நோக்கினால் தான் வேலைகளே நடக்கும் ...................

எழுதியவர் : முத்துமீனா.ச (9-Jan-14, 5:40 pm)
சேர்த்தது : muthumeena
Tanglish : tholai pesi
பார்வை : 203

மேலே