உன்னால் முடியும்

எதை உன்னால்
மாற்றிக் கொள்ள
முடியவில்லையோ
அதை அப்படியே
ஏற்றுக்கொள் !..

எதை உன்னால்
ஏற்றுக் கொள்ள
முடியவில்லையோ
அதை உனக்கானதாக
மாற்றிக்கொள் !..
வாழ்க்கை உன் கைகளில் !..

எழுதியவர் : கார்த்திகா AK (6-Jan-14, 6:12 pm)
Tanglish : unnaal mudiyum
பார்வை : 319

மேலே