காதல் தேசம்

உன்னைவிட யாரும்
என்னை அதிகமாக
நேசித்தது இல்லை !

அதனால்தான் உன் பிரிவு
எனை வாட்டுகிறது ..

என்னைவிட யாரோ
உன்னை அதிகமாக
நேசிக்கின்றார்கள் ..

அதனால்தான் என்
நினைவே உனக்கு இல்லையோ !..

எழுதியவர் : கார்த்திகா AK (6-Jan-14, 5:46 pm)
Tanglish : kaadhal dhesam
பார்வை : 202

மேலே