சிலுவைகள்

அழுவதா?

சிரிப்பதா?


சிலுவைகளை நீயே தந்து

சிரிக்கவும் சொல்கிறாய்!
சரி

முகமூடியில் முகம் புதைத்து

முறுவலித்து வலி மறைப்பேன்

எழுதியவர் : இந்து (5-Jan-14, 10:12 pm)
சேர்த்தது : saikrupaindu
Tanglish : siluvaigal
பார்வை : 153

மேலே