கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 65

வாத்தியார் : காந்தி ஜெயந்தியை பத்தி உனக்கு தெரிந்ததை சொல்லு?

மாணவன் : சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது சார்.

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 7:59 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 91

மேலே