யார் எழுத்தாளன்

புகழுக்காக எழுதுபவன் எழுத்தாளனா இல்லை பணத்துக்காக எழுதுபவன் எழுத்தாளனா இல்லை மக்களின் விருபத்துக்காக எழுதுபவன் எழுத்தாளனா இல்லை மக்களின் உண்மையான தேவை அறிந்து எழுதுபவனே எழுத்தாளன்!

எழுதியவர் : blassselva (10-Jan-14, 5:57 am)
Tanglish : yaar eluthaalan
பார்வை : 68

மேலே