blassselva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  blassselva
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Jan-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  16

என் படைப்புகள்
blassselva செய்திகள்
blassselva - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 5:33 pm

ஆஸ்பத்திரில் மரண படுக்கையில் கிடக்கிறான் மகன். தந்தைக்கோ பரிதவிப்பு.

அவசர ஆபரேஷன் உடனே செய்தாக வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் டாக்டரோ இன்னும் வர வில்லை. கேட்டால் 'லீவில் இருக்கிறார். போன் செய்து வர சொல்லியிருக்கிறோம். வந்து விடுவார்' என்கிறார்கள்.

இதோ அவசர அவசரமாக வந்து விட்டார் டாக்டர். வேகமாக சென்று ஆபரேஷனுக்கான உடை அணிந்து வந்தவரை மடக்குகிறார் தந்தை.

'ஒரு டாக்டர் இப்படித்தான் பொறுப்பில்லாமல் லீவு போடுவதா..? நோயாளிகளின் உயிர் என்றால் கிள்ளு கீரையா உங்களுக்கு..?'

'மன்னிக்க வேண்டும் சார். கோப படாமல் பேசுங்கள். டாக்டர்களுக்கு மட்டும் லீவ் தேவை படாதா என்ன..? நான்தான் வந்து விட்டேனே..?'

மேலும்

உண்மையான மருத்துவர்! நல்ல படைப்பு 01-Feb-2014 1:04 pm
அருமையான கதை... :) 01-Feb-2014 7:04 am
blassselva - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 7:57 am

ஊதாங்கோல்
********************
மிஞ்சியிருக்கும் டிபார்ட்மெண்ட் எக்சாம எழுதி முடிச்சிட்டீங்கனா சமுதாயம், இலக்கியம்னு அலைய உங்களுக்கு தோதா இருக்கும்ல?" பதவி உயர்வுக்காக எழுதச் சொல்லி மண்டியிடாத குறையாக கேட்கிறாள். வீட்டுக்காரியின் முணுமுணுப்பும் நச்சரிப்பும் என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது.

"உம், உம், பார்க்கலாம். அதுக்குல்லாம் நேரமும் காலமும் வரவேண்டாமா? வயசான காலத்துல எவன் ஒக்காந்து படிக்கிறது? நீ வேற தொண, தொணன்னு என்னுயிர வாங்குற" சலித்துக்கொண்டே கெஞ்சும் மனைவியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாய் தலையணையைத் தூக்கி அக்குளில் இறுக்கிக் கொண்டு மாடிப் படிகட்டுகளில் ஏறத் தொடங்கினேன். .

மேலும்

நன்றி நன்றி 31-Jan-2014 9:22 am
நன்று 31-Jan-2014 8:47 am
blassselva - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2014 6:31 pm

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து ஒரு சின்ன உதாரணம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை.

ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது.

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம்.

அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இர

மேலும்

நல்ல தகவல் 29-Jan-2014 9:58 pm
நம் பெருமை நினைக்க நினைக்க அருமை.. 29-Jan-2014 6:45 pm
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தக்குடி என்று சொல்லும் நாம் நெஞ்சை என்றுமே உயர்திடல் வேண்டும்... 29-Jan-2014 6:41 pm
blassselva - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2014 7:40 am

மரணத்திலும் வாழ்வு சோம்பல் மரணத்திலும் வாழ்வு மது மரணத்திலும் வாழ்வு பிறர் நலன் எண்ணாமை மரணத்திலும் வாழ்வு சுகபோகம் மரணத்திலும் வாழ்வு சிந்தனையர்றல் ஆகையால் மரணத்தை மரணிப்போம் மரணம்

மேலும்

blassselva - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2014 7:01 am

பாராட்டு என்பது யாது எனில் உற்சாகம் அளிப்பது அன்று பாராட்டு என்பது யாது எனில் ஊக்குவிதல் அன்று பாராட்டு என்பது யாது எனில் புகழ்வது அன்று பாராட்டு என்பது ஒரு வழிகாட்டியே

மேலும்

blassselva - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 7:05 am

பகைமையின் பலன் யாது உடல்நல கோளாறு பகைமையின் பலன் யாது தோழமையின் இழப்பு பகைமையின் பலன் யாது மதிகெடல் பகைமையின் பலன் யாது அறம் தவறல் பகைமையின் பலன் யாது வீழ்வது

மேலும்

அருமையான கருத்துக்கள் ! 10-Jan-2014 9:00 am
blassselva - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 5:57 am

புகழுக்காக எழுதுபவன் எழுத்தாளனா இல்லை பணத்துக்காக எழுதுபவன் எழுத்தாளனா இல்லை மக்களின் விருபத்துக்காக எழுதுபவன் எழுத்தாளனா இல்லை மக்களின் உண்மையான தேவை அறிந்து எழுதுபவனே எழுத்தாளன்!

மேலும்

உண்மை! உண்மை ! 10-Jan-2014 8:59 am
மிகச் சரியான வரிகள்..... 10-Jan-2014 7:07 am
நல்ல கருத்து. அறியாமை இருள் அகற்றும் உண்மைகளை ஏற்குமாறு எழுதுபவன் எழுத்தாளன் 10-Jan-2014 7:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே