subhashri - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : subhashri |
இடம் | : |
பிறந்த தேதி | : 27-Jul-1978 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 12 |
மொழிகளுக்கெல்லாம் தலைவியாம்
எங்கள் தமிழ்......
தரணிக்கெல்லாம் தண்மொழியாம்
திங்கள் தமிழ்.......
உயிர்களுக்கெல்லாம் உணர்வலையாம்
ஓங்கு தமிழ்......
உயிருக்குள் உரைந்த உயிரணுவாம்
பொங்கு தமிழ்......
செவிக்குள் பாய்கிற தேன்துளியாம்
இனிய தமிழ்......
சொல்லாட்சி புரிய வைக்கும்
வண்மைத் தமிழ்......
மலர்களையும் முகிழ வைக்கும்
மென்மைத் தமிழ்......
தனிப்பெரும் செல்வமொழியாம்
தொன்மைத் தமிழ்......
மொழிகளுக்குள் மூத்தவளாம்
பண்டைத் தமிழ்......
பழைமையில் முதிர்ந்தவளாம்
சங்கத் தமிழ்......
புதுமையில் கலந்தவளாம்
இளமைத் தமிழ்......
வானில் பரவும் கதிரொளியாம்
ஒளிரும் தமிழ்......
பூவில் மின்னும
காலைப் பொழுது .கதிர் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தான்."மலர் ...
பரத் எங்கே ?"என்றான் வாயிலை எட்டியபடி.
"இதோ வந்துட்டான்."ஆறு வயது பரத்தை தூக்கிக் கொண்டு வந்தாள் மலர்.
"வாடா செல்லம்"என்றபடி அவனை வண்டியில் உட்காரவைத்து வண்டியை கிளப்பினான்.
சிக்னலில் சிவப்பு விளக்கு.வண்டியை நிறுத்தி சிக்னலுக்காகக் காத்திருந்தான்.
அப்போது அங்கு ஒரு பத்து வயது சிறுவன் இவர்களிடம் வந்து "சார் ஒரே ஒரு டவல் வாங்கிக்குங்க சார் எனக்கு இது வித்தாதான் சார் சாப்பாடு."என்று கெஞ்சினான்.அவன் கையில் சில முகம் துடைக்கும் துண்டுகள் இருந்தன.
"அவசரமா ஆபீசுக்கு போகும்போது இது வேற.ஒண்ண
அந்தி சாயும் அழகிய மாலை....
அது ஒரு ஊனமுற்றவர்கள் பயிலும் பள்ளியின் வண்டி....
சாலையில் வண்டி சென்றுக்கொண்டே இருந்த போது
ஒரு இடத்தில் வண்டியில் இருந்த ஒரு சிறுவன் பதற்றமாக கத்தினான்."அங்கே பாருங்க!! ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கு.நிறைய பேருக்கு அடிப்பட்டிருக்கு போல இருக்கு!!..".
உடனே இன்னொரு சிறுவன், " வாங்க!!நாம நம்மளால முடிஞ்ச உதவிய செய்யலாம்!!"என்று கூறி தன் இருக்கையை விட்டு எழுந்தான்.நன்கு கவனித்து பார்த்தால் தெரியும் அவனுக்குப் பார்வை இல்லை என்று....
எல்லோரும் அந்த இடத்துக்குச் சென்று விரைவாக இரு இருவராக இணைந்து உதவிகளை செய்ய முன் வந்தனர்.
அங்கு சிறிய அடிகளுடன் தப்பித்த இருவர் இரு
பெண்ணே!! நீ தான் என் அதிசயம்!!!
நான் விடியலுக்காக காத்திருந்தேன்
நீ காலைப் பொழுதை கொண்டு வந்தாய்
அதிசயம்!!!
விடியல் வந்தது சுட்டெரிக்கும் சூரியனால் அல்ல
குளிர்ந்த முழு நிலவால்!!!
நான் ஒரு கருங்கல்லாக இருந்தேன்
நீ என்னை அழகிய சிலை ஆக்கினாய்
அதிசயம்!!!
நான் செதுக்கப்பட்டது இரும்பு உளியால் அல்ல
மெல்லிய மயில் இறகால்!!!
நான் மிகவும் தாகமுற்றிருந்தேன்
நீ குளிர் காதலால் என் தாகம் தீர்த்தாய்
அதிசயம்!!!
நான் அருந்தியது பெரு மழையை அல்ல
சிறு பனித் துளியை!!!
என் அதிசய பெண்ணே!!
இத்தனைக்கும் நான் என்ன செய்ய
போகிறேன் தெரியுமா?
உன் மென்மையையும் பெண்மையையும் காக்க போகிறேன்
குங்கும நிற வானத்தில்
கருத்த மேகமெனும் புகை ....
விசித்திரம் இல்லை--- ஆனால்
சித்திரப் பெண்ணே!!!---உன்னுடைய
விரிந்த கூந்தல்
கார்மேகம் பூத்த சிகை....அதனுள்
குங்குமம் போன்ற செந்நிற முகம்...
விசித்திரமன்றோ இது!!!
மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கி
முத்தெடுப்பார்கள் சிப்பிக்குள்ளிருந்து
முடியாதது இல்லை---ஆனால்
மெல்லின அழகே!!!---உன்னுடைய
முல்லை இதழ் விரிப்பு
முயற்சி சிறிதும் இல்லாமல்....எளிதாய்
முத்தெடுக்கலாம் உன் சிரிப்புக்குள்ளிருந்து...
மலைக்க வைப்பதன்றோ இது!!!
ஆறு வேகமாய் சுழன்று வரும்
அழகான மீன்கள் அதில் துள்ளும்
அதிசயம் இல்லை---ஆனால்
அழகிய கண்ணே!!!---உன்னுடைய
ஆரவாரமற்ற அ
மெத்தப் படித்து
மேதாவியாய் வளர்ந்து
மொத்தமாய் சம்பளம் பெறும்
முத்தான வேலை கிடைத்து
கவிஞர், பேச்சாளர், ஓவியர்
என பன்முக திறமைக் கொண்டு
இப்படியாய் நான் இருந்தாலும்
மேடைகளில் பெண்ணுரிமை
பேசி பெருமை தேடிக் கொண்டாலும்
மனைவியான பின்னாலே
பனியாய் உருகும் கணவருக்கு
பணிவிடை செய்ய விரும்புகிறேன்
கருத்தாய் உழைக்கும் கணவருக்கு
கால் பிடிக்க மகிழ்கின்றேன்
மகளாய் நினைக்கும் மாமிக்கு
சமையலில் துணையாக விரும்புகிறேன
வகையாய் சமைத்து
வயிறார பறிமார
அடுக்களை நுழைந்து
ஆட்சி செய்தகின்றேன்்
வீட்டுத் தூய்மை விரும்புவதால்
பெருக்கல், கூட்டல் செய்கின்றேன்...
பெண்ணடிமை இதுவென்றால்
பேரின்பத்தோடு உரக்க சொல்வேன்
அடிமையாய்
முற்றும் துறந்தேன்
முனிவனல்ல
முக்காலம் உணர்வேன்
தெய்வம் அல்ல
வருவது சொல்வேன்
ஜோதிடன் அல்ல
மருந்துகள் தெரியும்
வைத்தியன் அல்ல
கற்பனை ஓவியம்
கண்ணில் வரைவேன்
ஓவியன் அல்ல
எல்லாம் தெரிந்தும்
ஏமாளி
ஊரார் பார்வைக்கு கோமாளி
கால் பிடிக்க விரும்பாமல்
காசு பண்ண தெரியாமல்
வறுமையோடு விளையாடும்
கவிஞன் நான் ஓர் கண்ணாடி...