பகைமை

பகைமையின் பலன் யாது உடல்நல கோளாறு பகைமையின் பலன் யாது தோழமையின் இழப்பு பகைமையின் பலன் யாது மதிகெடல் பகைமையின் பலன் யாது அறம் தவறல் பகைமையின் பலன் யாது வீழ்வது

எழுதியவர் : blassselva (10-Jan-14, 7:05 am)
Tanglish : pagaimai
பார்வை : 246

மேலே