மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்ணிலே காண்பது உண்மை இல்லை
காலை மாலை கதிரவனுக்கு இல்லை

பொய்யை மெய்யென நினைத்து
பொழுதெலாம் கழிப்பது விடுத்து

மெய்யை மெய்யென உணர்ந்து
மெய்ப்பொருள் காண்பது அறிவு - எனவே

கண்ணுக்குத் தெரிய வில்லையா கடவுள் ? அதோ
காலைப் பொழுது.....!

பிடித்திருப்பதெல்லாம் கடவுள் உருவம் - கர்வம்
பிடித்திருப்பது மட்டுமே நரக வடிவம்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Jan-14, 6:43 am)
பார்வை : 860

மேலே