பிச்சைக்காரனின் பாடல் - கண்ணன்

வாகனக் கூட்டங்கள்
விட்டெறியும்
இரைச்சல் குப்பைகளை
ஒதுக்கித் தள்ளிவிட்டு..

காற்றை
அலங்கரித்து நிற்கிறது
பிச்சைக்காரனின் பாடல்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (10-Jan-14, 10:02 am)
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே