இந்தாங்கப்பா

என்ன செய்ய போறீங்க பா ?
கணினியில் எழுதப்போகின்றேன் டா..
இந்தாங்கப்பா..
கைகளில் காகிதப்பென்சில்

#மழலையில்#

எழுதியவர் : ஆரோக்யா (11-Jan-14, 4:14 pm)
பார்வை : 71

மேலே