மூங்கில்

மூங்கில் ஒன்று
நிமிர்ந்து வாழ்ந்து வந்தது
நாணல் ஆக மாற முயன்றதால்
விரிசல் ஏற்பட்டது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Jun-24, 3:14 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : moonkil
பார்வை : 32

மேலே