மாற்றி வைப்போம்

டேய் பேரப் பையா நாம் எதிர்பார்த்த

மாதிரியே அழகான பெண் குழந்தை

பிறந்திருக்குது.‌‌ கிருத்திகை

நட்சத்திரத்தில் பிறந்திருக்குது. இந்த

நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு

'கிருத்திகா'னு பேரு வைப்பாங்க. இப்ப

பலபேரு இந்த நட்சத்திரத்தில் பிறக்கிற

குழந்தைகளுக்கு 'கிருத்தியா'னு பேரு

வைக்கிறாங்க. எம் பேத்திக்கு நாம் என்ன‌

பேரை வைக்கிறது?

@@@@#@@

ஒவ்வொரு தெருவிலும் ஒரு கிருத்திகா,

கிருத்தியா இருக்கிறாங்க பாட்டி.‌ நாம

புதுமையான வித்தியாசமான பேரை

வைக்கணும். நாம அந்த முறையை

மாத்துவோம். நீங்களே கிருத்திகை

நட்சத்திரத்திற்கான யாரும் அவுங்க

பெண் குழந்தைக்கு வைக்காத

புதுமையான அழகான பேரா வையுங்க

பாட்டி.

@@@@##

கிருத்திகா x - கிருத்தியா x


நாம் என் பேத்திக்கு 'கிரித்திமா'னு

எழுதியவர் : மலர் (22-Jun-24, 9:34 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : maatri vaippom
பார்வை : 49

மேலே