புன்னகைஉன் செவ்விதழில் பூப்போல் மலர்ந்திருக்க

பொன்னிறத்தில் வானம் புதுப்பொலிவில் பூத்திருக்க
புன்னகைஉன் செவ்விதழில் பூப்போல் மலர்ந்திருக்க
பொன்னோ வியம்வானில் தீட்டும் கதிரவனும்
உன்னனையே பார்க்கிறான்பார் உற்று

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jun-24, 8:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே