சொன்னது அவள்தானா

காதோரம் சூடிய பிங்ரோஜா என்னிடம்
காதல் கவிதையைச் சொல்லுது மௌனமாய்
தென்றலே நீஅவளி டம்சென்று கேட்டுவா
சொன்னதவள் தானாசெல் கேள்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jun-24, 5:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே