எனக்காக நீ
உதயம் கொண்டாய்
இதயத்தில் நீ/
உயிரென நினைத்து
உள்ளத்தில் நிறுத்தினேன்/
உணர்வோடு சுமக்கிறேன்
உணர்ச்சியோடு கலக்கிறேன் /
உளியான விழியை
நோக்கி மொழியை இழக்கிறேன்/
உதட்டோர மச்சத்தில் இச்சை வளர்க்கிறேன்/
உளறலோடு
உறக்கத்தைக் கடக்கிறேன்/
உத்தரவு கொடுத்து விடு உஷா /
உதிராத காதலை சிதறாமல் காத்திடுவேனடி புதிசா/
உனக்காக நானடி எனக்காக நீயடி உரசிக்கலாமோடி நாமும் லேசா /