அன்பின்

அன்பின் காதலியே
கனைதனை ஒடைத்தெறி /
அன்பின் இருப்பிடம்
உந்தன் இதயமல்லவா /
அன்பின் வேரினை
அறுத்திட எண்ணலாமோ/
அன்பின் கரத்தினாலே
எனை அணைத்திடுவாயோ/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:40 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 54

மேலே